• Nov 14 2024

வயிற்றில் குழந்தையுடன் மரண டான்ஸ் போடும் முத்தழகு மற்றும் அஞ்சலி... வைரலாகும் டான்ஸ் வீடியோ இதோ...

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஷூட்டிங் செட்டில் இருந்து முத்தழகு மற்றும் அஞ்சலி டான்ஸ் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளனர். 


முத்தழகு சீரியலில் தற்போது முத்தழகு கர்ப்பமாக இருக்கிறார். அதே போல அஞ்சலி கர்ப்பமாக இருப்பது போல நடிக்கிறார். இது எப்போது தெரியவரும் என்ற எதிர்பார்ப்புடன் கதை நகர்கிறது. இந்நிலையில் அடுத்ததாக இருவருக்கும் வளைகாப்பு நிகழ்வு நடைபெற போகிறது. 


இந்த வளைகாப்பு ஷூட்டிங் டைம் இருவரும் ஒன்றாக மாடியில் இருந்து குத்து டான்ஸ் போடுவது போன்ற விடியோவை ஷேர் செய்துள்ளனர். இந்த வைரல் விடீயோவை அனைவரும் பார்த்து என்ன இந்த டான்ஸ் ஆடுறாங்க குழந்தை என்னாகும் என காமிடியாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

இதோ அந்த வீடியோ... 


Advertisement

Advertisement