• Mar 15 2026

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே.... கலாட்டா நட்சத்திரம் விருதுகள் விழாவிற்கு தேன்நிலவு போல திரிஷா வருகை தந்த வைரல் வீடியோ இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நேற்றயை தினம் பிரமாண்டமான நேரு விளையாட்டரங்கில் கலாட்டா நட்சத்திரம் விருதுகள் மற்றும் வொண்டர் மகளிர் விருதுகள் நிகழ்வு கோலாகலமாக நடந்தது.


இந்த நிகழ்வில் சினிமாத்துறையில் முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சினிமா பிரபலன்களான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை நித்தியா மேனன், சினேகா ,சித்தார்த், இயக்குனர் அட்லீ, நடிகர் வடிவேலு  என பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருந்தனர். 


இந்நிலையில் நடிகை திரிஷா அவர்களும் இந்த விழாவிற்கு வருகை தந்திருந்தார். இதோ அந்த புகைப்படங்கள்...

  


Advertisement

Advertisement