• Apr 27 2024

லோகேஷ் ,அட்லீ, சினேகா, சித்தார்த் என கலாட்டா நட்சத்திரம் விருதுகள் விழாவில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள்... வைரல் புகைப்படங்கள் இதோ...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

கலாட்டா நட்சத்திரம் விருதுகள் மற்றும் வொண்டர் மகளிர் விருதுகள் நிகழ்வு நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. சினிமாத்துறையில் முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.  இந்த விழா நேரு விளையாட்டரங்கில் பல்லாயிரங்கனக்கான ரசிகர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு சினிமா பிரபலன்களான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை திரிஷா, நித்தியா மேனன், சினேகா ,சித்தார்த், இயக்குனர் அட்லீ, நடிகர் வடிவேலு  என பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருந்தனர். 

இதோ அந்த புகைப்படங்கள்...

  


Advertisement

Advertisement

Advertisement