• May 17 2024

ரசிகர்கள் மனதை வென்ற காதல் ஜோடி விருது... யாருக்கு கிடைத்தது தெரியுமா...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

பிரமாண்டமான நேரு விளையாட்டரங்கில் கலாட்டா நட்சத்திரம் விருதுகள் மற்றும் வொண்டர் மகளிர் விருதுகள் நிகழ்வு கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்வில் சினிமாத்துறையில் முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.  


இந்த நிகழ்ச்சிக்கு சினிமா பிரபலன்களான நடிகை திரிஷா, இயக்குனர் அட்லீ, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை நித்தியா மேனன்,நடிகர் தினேஷ், நடிகை சினேகா , நடிகர் சித்தார்த், நடிகர் வடிவேலு  என பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருந்தனர். 


இந்த விழாவில் இந்த ஆண்டின் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட காதல் ஜோடி என்ற கலாட்டா விருதினை பெற்றவர்கள். ஆரியன் மற்றும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா அவர்கள் ஆவர். இவர்களுக்கான விருதை நடிகர் எம். எஸ் பாஸ்கர் அவர்கள் வழங்கி வைத்தார்.

இதோ அந்த புகைப்படம்... 



Advertisement

Advertisement