• Jan 19 2025

ஆண்டவரை அசிங்கப்படுத்திய ஆராத்தி... கமல் குடிகார அங்கெல் பூர்ணிமா பதிவு... வைரலாகும் வீடியோ இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 7 வீட்டிற்குள் என்னத்தான் நடக்குது என ரசிகர்கள் குழம்பி இருக்கின்றனர். காரணம் ஒரு சிலவாரங்களாக நடந்து வரும் சம்பவங்கள் தான். அதிலும் அதிகமாக விதி மீறல்கள் நடைபெற்று கொண்டே இருக்கிறது. இதற்குமுன் நடந்த எந்த சீசனிலும் இத்தனை முறை யாரும் விதிமுறைகளை மீறியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


பிக் பாஸ் வீட்டில் ஒரு பக்கம் மாயா மற்றும் பூர்ணிமா வீதி மீறல்கள் செய்தால் மறுபக்கம் விசித்ரா மற்றும் அர்ச்சனா வீதிகளை மீறுவது பெரும் பிரச்ச்னையை ஏற்படுத்தியது. இதை கமல் ஹாசனும் தொடர்ந்து கண்டித்து வருகிறார். இதனை பார்த்து அவர்கள் செய்தார்கள் நாங்களும் செய்வோம் என எத்தனை பேர் கிளம்பு போகிறார்களோ தெரியவில்லை.


இது ஒரு பக்கம் என்றால் தரைகுறைவான வார்த்தைகள் பேசிக்கொள்வது என்பதும் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்து வருகிறது. முதலாவது ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளரை குறிப்பிட்டு தரைகுறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார். ஆனால் தற்போது அது கமலுக்கு நடந்துள்ளது. ஆம், நேற்று விக்ரம் மற்றும் பூர்ணிமா இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி வந்தனர்.


இதில் கடந்த வாரம் தன்னை கமல் ஹாசன் வளைத்து வளைத்து கேள்வி கேட்டது குறித்து ஆதங்கத்துடன் பேசினார் பூர்ணிமா. இதில் கமலை குறிப்பிட்டு குடிகார அங்கிள் என கூறினார் பூர்ணிமா. இதை கவனித்த ரசிகர்கள், அந்த வீடியோவை மட்டும் கட் செய்து வைரல் செய்து வருகிறார்கள். ரசிகர்கள் கவனிப்பது ஒரு புறம் இருக்க கமல் அதை கவனிக்காமல் இருக்க போகிறார். வர இறுதியில் அதற்கும் சேர்த்து வச்சி செய்வர்போல தான் விளங்குகின்றது,

இதோ அந்த வீடியோ..


Advertisement

Advertisement