• Mar 26 2026

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தாருடன் குத்தாட்டம் போடும் ராதிகா... எங்க கோபிய காணோம்... வைரலாகும் வீடியோ இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி மாறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இப்பொது இந்த இரு தொடர்களும் இணைந்து ஒரு மணி நேரம் மகா சங்கமம் என்று தற்போது ஒளிபரப்பாகிறது. 


சமூக வலைத்தளங்களில் பாக்கியலட்சுமி குடும்பத்தாரும், பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் குடும்பத்தாரும் இணைத்து எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதில் இப்போது பாக்கியலட்சுமியின்  சமையலுக்கு உதவ கோமதி முன்வந்துள்ளார். இனி இருவரும் சேர்ந்து சமையலில் பட்டையை கிளப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


அத்துடன், காதல் விஷயத்தில் குழம்பி போய் இருக்கும் ராஜிக்கு ராதிகா உதவி பண்ணுவார், அவரை தெளிவு படுத்துவாரா? என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு காணப்படுகின்றது. அது அடுத்த எபிசோட் பார்த்தால் தான் தெரியவரும் என்ன நடைபெறும் என்று எனவே பொறுத்து இருந்து பாப்போம். 


இந்த இரு சீரியல்களிலும் நடிக்கும் சின்னத்திரை நடிகர்கள் ஒன்றாங்க இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த ரீல் வீடியோ உங்களுக்க்ங்க..


Advertisement

Advertisement