• Jan 19 2025

ஜீவா-பவானி ஷங்கர் நடிப்பில்... மிரட்டலாக வெளியான Black Movie... விமர்சனம் இதோ

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் ஜீவா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் பிளாக்.  திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் பாலசுப்பிரமணி இயக்கியுள்ளார். 


திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். "திரைக்கதை அமைத்திருந்த விதம் சூப்பர். ஜீவா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பு அருமையாக இருந்தது.


முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஏகப்பட்ட ட்விஸ்ட். ஜீவாவின் கம்பேக் படமாக இது அமைந்துள்ளது. மொத்தத்தில் Good Science fiction திரைப்படம் Black" என கூறியுள்ளனர்.இதோ அந்த பதிவுகள்...  



Advertisement

Advertisement