• Oct 04 2024

பூஜா ஹெக்டே வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இதுமட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரனுடன் இணைந்து ஆர்ச்சர்யா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.


தனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களுடனும் கைகோர்த்துள்ளார் பூஜா. நடிகை பூஜா ஹெக்டே தமிழில் கடைசியாக பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.


அவர் தற்போது தாராள கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் இதோ...

Advertisement

Advertisement