• Feb 22 2025

பிறந்தநாள் கொண்டாடும் அனுபாமா பரமேஸ்வரன்! இன்ஸராகிரேமில் வெளியிட்ட வைரல் புகைப்படங்கள் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரேமம் என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். தென்னிந்திய சினிமாவின் அழகான, சுறுசுறுப்பான, சுருள் முடி கொண்ட அழகிய நடிகை. இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவர் தனது இன்ஸராகிறேம் பக்கத்தில் பிறந்தநாள் ஞாபகமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


மேரி ஜார்ஜ் என்ற அவரது முதல் பாத்திரம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அவர் நடித்த மற்ற மலையாளப் படங்களில் ஜோமோண்டே சுவிஷேஷங்கள் மற்றும் மணியரயிலே அசோகன் ஆகியவை அடங்கும் .தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் அனுபமா தோன்றியுள்ளார். அவருக்கு நாடு முழுவதும் பலமான ரசிகர் பட்டாளம் உள்ளது. 


அவரது பிறந்தநாளையொட்டி, ரசிகர்கள் ட்விட்டரில் நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரது பிரமிக்க வைக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement