• Apr 15 2026

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'மைசா' படத்தின் முதல் கிளிம்ஸ் இதோ..

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான தம்மா திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியது. மேலும் அதை தொடர்ந்து வெளியான தி கேர்ள் பிரண்ட் படமும் நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் பான் இந்திய படங்களில் ஒன்றான மைசா படத்தின் முதல் கிளிம்ஸ் வெளியாகி உள்ளது.  அதில் புஷ்பா 2 பட வில்லன் தாரக் பொன்னப்பா இந்த படத்திலும் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். 


மேலும் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம் , ரமேஷ் ஆகியோர் முக்கிய வருடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ரவீந்திர புல்லே இயக்கியுள்ளார்.  இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

மைசா படம் ஆக்ஷன் காட்சிகளால்  உருவாகியுள்ளது.  இந்த படத்தில் மைசா என்ற கேரக்டரில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.  மேலும் ரத்த காயங்களுடன் துப்பாக்கி நீட்டும் கட்சி   பார்ப்போரின் எதிர்பார்ப்பை  எகிற வைத்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement