• Jan 18 2025

சிமாட் லுக் போஸ் கொடுக்கும் பிக் பாஸ் ப்ராவோ... இன்ஸ்ட்ராகிராம் புகைப்படங்கள் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றது. எதிர்பாராத டுவிஸ்டுகளுடன் நடைபெற்று தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்கு வயில் கார்ட் என்றி கொடுத்த 5 போட்டியாளர்களின் ப்ராவோவும் ஒருவர். 


பிக் பாஸ் வீட்டை விட்டு ஏற்கனவே ப்ராவோ வெளியேறிய நிலையில் ப்ராவோ ஒரு நாளைக்கு ரூபாய் 12,000 சம்பளமாக பெற்று வந்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டில் 28-ஆவது நாளில் வைல்கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த நிலையில் 20 நாட்களுக்கு மேல் இருந்ததால் 2.50 லட்சம் அரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பிக் பாஸ் விட்டு வெளியே வந்த ப்ராவோ தனது இன்ஸராகிராம் பக்கத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாசான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

 இதோ அந்த புகைப்படங்கள்...

  


Advertisement

Advertisement