பிரபல சீரியல் நடிகை பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகினார். இவர் சமீபத்தில் தனது காதலரான அமீரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சீரியல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது பாவனி, திருமணத்துக்குப் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரான்ஸ்பரண்ட் சேலையில் இவர் ஜொலிக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
மாடர்ன் மற்றும் ட்ரென்டி லுக்கில் எடுத்த இந்த புகைப்படங்களில் பாவனியின் அழகு மற்றும் கம்பீரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஸ்டைலிஷ் பார்வையை கொண்ட இவரின் புதிய லுக் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அழகிய புகைப்படங்கள் இதோ..
Listen News!