• Jan 18 2025

அவர் கூடவே இருந்தேன்... இப்படி பண்ணிட்டாரு... டிக்கட் டு பிfன்னாலி வாய்ப்பை இழந்த இரண்டு போட்டியாளர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கிறது. 


டிக்கட் டு பின்னாலி ரவுண்டுக்கு சேலத்தை இரண்டு பேரை நோமிட் செய்கின்றனர் போட்டியாளர்கள். ஒருத்தன் ஒளிஞ்சி ஒளிஞ்சி வந்து நிக்கிறான், சும்மா இருந்த ஸ்டார் எல்லாம் புடுங்கி இருக்கான் என் பெயரை சொல்றியா நீ என்று விஷ்ணு , சரவணா விக்ரமை பார்த்து கேட்கிறார்.


அடுத்தது தினேஷ் அர்ச்சனாவை நாமினேட் செய்கிறேன். இந்த டிக்கட் டு பிfன்னாலி ஓட பெறுமதி என்னனு தெரிய இல்லனு சொல்கிறார். போட்டியாளர்களின் நாமினேஷனுக்கு ஏற்ப அர்ச்சனா மற்றும் விஜய் டிக்கட்டு பிfன்னாலியில் விளையாடும் வாய்ப்பை இழக்கிறார்கள் என பிக் பாஸ் அறிவிக்கிறார். 


இந்த நாமினேஷனை அர்ச்சனா ஏற்றுக்கொள்ளவில்லை தினேஷ் கூறிய காரணம் தான் எனக்கு கொஞ்சம் ஒருமாதிரி இருக்கு கூடவே இருந்தேன் அண்ணா அண்ணானு என்று அர்ச்சனை , விசித்திராவிடம் கூறுவதோடு ப்ரோமோ முடிவடைகிறது.    


Advertisement

Advertisement