பிக் பாஸ் 8 சீசன் தற்போது இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இப்போது, டிக்கெட் டு பினாலே நடந்து வந்தது.இதில் முக்கிய டாஸ்குகள் பல நடைபெற்று இருந்தது.இந்த சீசன் முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் மாத்திரமே உள்ளது.தற்போது நிகழ்ச்சி மிகவும் சூடு பிடித்து விறு விறுப்பாக நடந்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது TTF டாஸ்குகளில் மிகவும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று அதிக புள்ளிகளினை எடுத்து வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் சென்ற ரயான் இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்று பைனலுக்கு நேரடியாக நுழைந்துள்ளார்.இதன் மூலம் ரயான் பிக் பாஸ் 8 பைனலில் இடம் பிடித்த முதல் போட்டியாளராக இருந்துள்ளார்.
Listen News!