• Apr 25 2024

KGF திரைப்பட யாஷ் சீரியல்களிலும் நடித்தவரா?- இதுவரை எத்தனை தொடர்களில் நடித்திருக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் கடந்த 2007ம் வெளியான Jambada Hudugi என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் யாஷ். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இருப்பினும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான KGF திரைப்படத்தின் மூலம் இந்த சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக மாறிவிட்டார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய KGF 2 திரைப்படம் வேற லெவலில் ஹிட்டடித்துள்ளது.

இதுவரை கன்னடத்தில் மட்டுமே 21 படங்கள் நடித்துள்ள இவர் இதற்கு மேல் அவர் வேறு மொழிகளிலும் படம் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இப்படி வெற்றி நாயகனாக வலம் வரும் யாஷ் சின்னத்திரையில் 2004ம் ஆண்டே நுழைந்துள்ளார்.

அதாவது 2007ம் ஆண்டு வரை Uttarayana, Silli Lalli, Nanda Gokula, Preeti Illada Mele, Male Billu, Shiva என 6 கன்னட சீரியல்களில் நடித்திருக்கிறார். இதனைக் கேட்ட ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement