• Feb 22 2025

காதலுக்காக ஸ்ருதி மதம் மாறிவிட்டாரா? கழுத்தில் சிலுவையுடன் ஸ்ருதிஹாசன்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை ஸ்ருதிஹாசன் பிரபல நடிகர் கமலஹாசனின் மகள் இவர் தற்போது நடிகர் ரஜினியுடன் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கழுத்தில் சிலுவையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இவர் மதம் மாறிவிட்டார் என இதனை பார்த்த ரசிகர்கள் குழம்பி இருக்கிறார்கள். 


சமீபத்தில் மும்பையில் இவர் நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதில் கருப்பு நிற உடையணிந்து கழுத்தில் சிலுவை அடையாளம் கொண்ட மாலை போட்டுள்ளார். 


இந்த கிளாமர் லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதைவிட அவர் கழுத்தில் அணிந்திருக்கும் சிலுவை தான் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை தான் ஒருவேளை ஸ்ருதி மதம் மாறிவிட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சிலுவையை கழுத்தில் போட்டதுடன்  இன்ஸ்டராகிறேம் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். 


Advertisement

Advertisement