• Feb 22 2025

ஆள் பாதி ஆடை பாதி...!! ஆனா இடையில் பூனை குட்டி எதுக்கு..? கிளமர் காட்டும் லொஸ்லியா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இலங்கையை பூர்விகமாக கொண்ட லாஸ்லியா செய்தி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் 3வது  இடத்தை தட்டி கொண்டார் . 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்த லாஸ்லியா , நாளாக நாளாக அவங்க உடல் நிலையை குறைத்ததனால ஒரு சில பட வாய்ப்புகளை இழந்தாங்க. நடித்த 2 படமும் அவங்களுக்கு தோல்வியை தான் சந்திக்க வைத்தது . 


பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சமீப காலமாக போட்டோ ஷூட்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு உள்ளார். 


அண்மைக் காலமாகவே கிளமர் ஷூட் , வீடியோஸ் என இன்ஸ்டாகிராமில்  ஆக்ட்டிவ் ஆகி கொண்டிருக்கும் லொஸ்லியாவின் புகை படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

அதில் சிகப்பு உடையில் படு கிளமராக போட்டோஸ் வெளியிட்ட லொஸ்லியா, இடையில் பூனைக்குட்டியுடன் விளையாடிய வீடியோவும் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகை படங்கள் உங்கள் பார்வைக்கு ,



Advertisement

Advertisement