• Apr 27 2024

திட்டி அவமானப்படுத்திய குணசேகரன்,நந்தினி ...! கடுப்பாகிய கதிர்...இனி நடக்க போவது என்ன?எதிர்நீச்சல் இன்றைய எபிசோட் அப்டேட்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். அப்பத்தா தன்னுடைய 40 % சேரை ஆதிரைக்காக எழுதி தரும்படி எஸ் கே ஆர் வீட்டில் கேட்ட விஷயத்தை சொன்ன நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கொடுக்க போறேண்டா என்ன அர்த்தம் ? இந்த கம்பெனியை நீதான் உழைச்சு டாப்ல கொண்டு வந்து நிப்பாட்டியிருக்க மாதிரி பேசுற என கதிரை குணசேகரன் திட்டுகிறார். பேருக்கு தான் எம்.பி யா இருக்காரு நாங்களும் மருமகள்மார் மாதிரி டம்மி பீஸு ஆகிட்டோமோ எண்டு யோசிக்கிறார் மாமா என நந்தினி குணசேகரனுக்கு கூறுகிறார்.

இதைக்கேட்டதும் கதிர் அங்கிருந்து கோபத்துடன் செல்கிறார் ,டேய் இர்றா என குணசேகரன் கூப்பிட கையெடுத்து கும்பிடுட்டு கதிர் செல்கிறார்.இவ்வாறு இன்றைய எபிசோட் செல்கிறது .இனி நடக்க இருப்பது என்ன என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Advertisement

Advertisement