அஜித்தின் தீவிர ரசிகன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ,திரிஷா ,சிம்ரன் ,அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா ,பிரபு ,பிரியா பிரகாஷ் வாரியார் மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 10 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படம் வெற்றியடைந்தது. மேலும் படம் வெளியாக முன்னர் netflix இந்த படத்தை விலைக்கு வேண்டி இருந்தது.
இதைவிட படம் வெளியாகி அடுத்த நாளே சட்டத்திற்கு புறம்பாக free hd எனும் வீடியோ இணையத்தில் கசிந்து வைரலாகியது. இதனால் வசூல் எண்ணிக்கையும் குறைவடைந்தது. இந்த நிலையில் குறித்த டிஜிட்டல் நிறுவனம் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மே 8-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆதிக் ,அஜித் ,ஜிவி கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக செய்திகள்
Listen News!