• Mar 13 2026

சின்னத்திரை ஹீரோயின் சைத்ரா ரெட்டியின் அசத்தலான சாறி லுக்.! லைக்கினைக் குவித்த ரசிகர்கள்

shali / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தற்போது பிரபலமாக விளங்குகின்ற நடிகை சைத்ரா ரெட்டி, தனது திறமையான நடிப்பாலும் அழகிய தோற்றத்தாலும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை உருவாக்கியுள்ளார். சின்னத்திரை ரசிகர்கள் இவரை வில்லி மற்றும் ஹீரோயின் எனப் பல பரிமாணங்களில் பார்த்துள்ளனர்.

தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


சைத்ரா ரெட்டி திரையுலகில் அஜித்தின் வலிமை திரைப்படத்திலும் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் பெற்ற அனுபவம், அவருடைய நடிப்பு திறமையை மேலும் மேம்படுத்தியது. 

அத்துடன், சைத்ரா இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், சைத்ரா தற்பொழுது வெளியிட்டுள்ள சாறி போட்டோ ஷூட் வைரலாகி வருவதுடன், ரசிகர்கள் அதற்கு ஹார்டின்களை குவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement