• Oct 16 2026

ஸ்ரீலீலாவின் அழகில் மயங்கிய ரசிகர்கள்..! இணையத்தில் தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ஸ்ரீலீலாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனது நடிப்புத் திறமையால் மட்டுமன்றி, அழகு, நடனம் மற்றும் தனித்துவமான ஸ்டைலிங் மூலமாகவும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

குறிப்பாக, திரைப்பட நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் மற்றும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் அணிந்து வரும் ட்ரெண்டியான உடைகள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்று வருகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவதும் அவரது தனிச்சிறப்பாக உள்ளது.

இந்நிலையில், நடிகை ஸ்ரீலீலா தற்போது அழகிய உடையில் போஸ் கொடுத்து எடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 

அவரது அழகான தோற்றம், ஸ்டைலான உடை மற்றும் கவர்ச்சிகரமான போஸ்கள் இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளன. இதனால், இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

மேலும், ஸ்ரீலீலாவின் புதிய புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்கினைக் குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement