முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகின்றது என்றாலே ரசிகர்கள் தியேட்டரை திருவிழாக் கோலமாக மாற்றி விடுவார்கள். அந்த வகையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படம் இன்றைய தினம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் அஜித் நாயகனாக நடித்த விடாமுயற்சி திரைப்படம் 'பிரேக் டவுன்' என்ற ஆங்கில திரைப்படத்தின் ரீமேக்காக உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்துள்ளார்கள் .
இந்த நிலையில் அஜித்குமார் நடித்து வெளியான விடாமுயற்சி திரைப்படம் எப்படி இருக்கிறது என டுட்டரில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். அதன்படி படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.
அதன்படி விடாமுயற்சி படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் கூறுகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் திரிஷாவின் ரொமான்ஸ் அப்படியே ஒர்க் அவுட் ஆகி இருப்பதாகவும், அஜித் சும்மா தெறிக்க விட்டிருக்கிறார். அனிருத் இசையும் இதில் பிரம்மாண்டமாக காணப்படுகிறது.
படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கு. தியேட்டரே சும்மா அதிருது என பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து வருகிறார்கள்.
#VidaaMuyarachi@AnirudhOffll_ is in god mode! Building the tension perfectly. Oofff 🔥#AK showing subtle mass! Screen presence king he is!
Boomer dialogue and #AK’s reply will bring the roof down!
Cinematography is not Hollywood level. It’s beyond Hollywood level! Sathyama!
I can't refrain from posting this.🫣#VidaaMuyarchiFDFS 🕺🏽🔥
It’s been almost an hour 🤩🔥#VidaaMuyarchi- The story is well-written right out of the gate and I'm impressed. 💥
SO FAR SOOOOO GOOOD. 💥💥#MagizhThirumeni has actually underplayed in his interviews. 🤗
Pppaaa#AK & #Arun 🔥🔥🔥🔥🔥#VidaaMuyarachi
No boring scenes
Crisp editing
Next level photography
Acting Sollave Venaam
Awesome First Half 🔥🔥🔥
#VidaaMuyarachi 1st half is 💥 and Better remake of Breakdown till now with some additions but well written screenplay with no unnecessary scenes and buildup #Ajithkumar emotions growing slowly .. stage is well setting up for 2nd Half #VidaaMuyarchifdfs #VidaaMuyarachireview
FDFS from USA! #VidaaMuyarachi has a very good first half. #Ajith puts together a strong performance. Needs a very strong second half to make it a great watch. Hoping it will be a cracker #VidaaMuyarachiFdfs #VidaaMuyarachireview
Listen News!