• Jan 19 2025

அர்ச்சனாவுக்கு சூட்சுமமாக clue கொடுத்த Family! ரகசியத்தை உடைத்த பிக் பாஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனா, தற்போது மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பெறுள்ளார். 

பிக் பாஸ் வீட்டில் தற்போது  விஷ்ணு, விஜய் வர்மா, பூர்ணிமா, மாயா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் மட்டுமே பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ண வேண்டும் என்ற போட்டியில் பரபரப்பாக காணப்படுகின்றனர்.

இந்த நிலையில்,பிக் பாஸ் வீட்டிலுள்ள அர்ச்சனாவுக்கு அவரின் வீட்டில் இருந்து மீண்டும்  ஒரு க்ளு அனுப்பப்பட்டுள்ளது.


பிக் பாஸ் வீட்டில் யார் பணப்பெட்டியை எடுத்துச் செல்வார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காணப்பட்டனர்.

இவ்வாறான நிலையில், அர்ச்சனா வீட்டில் இருந்து அதிகப்படியான உடுப்புகள் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர் பணப்பெட்டியை எடுக்கக்கூடாது எனவும், இறுதி வரை இருந்து டைட்டில் வின் பண்ண வேண்டும் எனவும் சூட்சுமமாக சொல்லப்பட்டுள்ளது.

அதற்கு காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், அவருக்கு அதிகப்படியான உடுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது அவருக்கு வழங்கப்பட்ட குறுந் தகவலாகவே கருதப்படுகிறது.

Advertisement

Advertisement