• Jan 18 2025

எங்களுக்கு இன்றைக்கு தான் புதுவருடம் , கிறிஸ்மஸ் எல்லாமே... சப்ரைஸ் கொடுத்து வரவேற்ற குடும்பம்... மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ரவீனா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சி , முடிவடையும் அத்தியாயத்தை எட்டியுள்ளது. பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக பங்குபெற்றி 91 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து புது வருடம் என்று வெளியேறினவர் ரவீனா அவர்கள் . 


வீட்டில் ஒரு பிள்ளையாக இருக்கும் இவர் அவங்க அம்மாக்கு பயங்கர செல்லப்பிள்ளை எப்பவுமே சிரிச்சி கொண்டும் சின்ன பிள்ளையாக  குறும்புத்தனத்தோடு சுத்தி திரிஞ்ச இவங்க இதனாலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து 91 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெற்றியை கண்டார் .ரவீனா பிக் பாஸ் வீட்டை விட்டு  வெளியே வந்துவிட்டார். அதனால ரவீனாக்கு அவங்க குடும்பம் , நண்பர்கள் , உறவினர்கள் எல்லாரும் சேர்ந்து ரவீனாக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ தான் சமூகவலைத்தளங்களில் வைரலாகின்றது . 

   

ரவீனா உண்மையிலேயே செம ஹாப்பியா பீல் பண்ணி இருக்காங்க . பூ எல்லாம் தரை மேல போட்டு பூவுக்கு மேல தான் ரவீனா நடந்து வந்து இருக்காங்க மற்றும் பட்டாசு எல்லாம் கொளுத்தி ரவீனா அம்மா சொன்னாங்க "எங்களுக்கு இன்டைக்கு தான் புதுவருடம் , கிறிஸ்மஸ் , ரவீனா பிறந்தநாள் எல்லாமே இன்டைக்கு தான் ஏன் என்றால் இன்டைக்கு தான் ரவீனா வாறாங்க . என்று சொல்லி அவங்க அம்மா மகிழ்ச்சியா சொல்லி இருக்காங்க . 


ரவீனா  நான் இன்னும் பிக் பாஸ் வீட்டில இருந்தும் இன்னும் மீண்டு வரல அங்க ஒரு 20 பெயரை தொடர்ந்து பார்த்திட்டு இங்க நிறைய பெயரை பார்க்க எனக்கு வெக்கமா இருக்கு அடுத்தது எங்க பார்த்தாலும் கேமரா இருக்கிற பீலிங் ஆவே இருக்கு நான் பிறகு அழகா கதைக்கிறேன் உங்க கூட என்று ரசிகர்களுக்கு சொல்லி இருக்காங்க . ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கான் இவ்வளவு நாட்கள் எனக்கு சப்போர்ட் பண்ணினதுக்கு ரொம்ப நன்றி என்றும் சொல்லி இருக்காங்க


Advertisement

Advertisement