• Apr 17 2026

தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த சீரியல் நடிகர்! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

கலைஞர் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான்   'பொன்னி சி/ஓ ராணி' தொடர். 

இந்த சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் நடிகர் அர்ஜுன் ஆறுமுகம். 


இந்த நிலையில், பலவருடங்களாக காதலித்து வந்த இவருக்கு, நேற்றைய தினம் சென்னையில் மிகவும் எளிமையாக இவருடைய திருமணம் நடந்து முடிந்துள்ளது. 


தற்போது இவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்..

இதேவேளை, அர்ஜுன் ஆறுமுகம், ஏற்கனவே நடிகை ராதிகாவின் தாயம்மா, உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement