• Apr 14 2026

இது நம்ம குட்டி த்ரிஷாவா? அந்த பிரம்மன் கூட ஊழல் பேர் வழி தானோ..!! இளசுகள் தடுமாறிய போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ஜனனி தற்போது சினிமா திரையுலகில் அடியெடுத்து வைத்து சிறப்பாக பயணிக்கிறார். எப்போதும் தனது புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிடும் இவர், தற்போது தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த இலங்கை பெண் தான் ஜனனி. இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். 

தனது முதல் படத்திலே நல்ல வெற்றி கண்ட பிக் பாஸ் ஜனனி, தற்போது லியோ ஜனனி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.


மறுபக்கம் போட்டோஷூட், ரீல்ஸ் என ரொம்ப பிசியா இருக்கும் ஜனனி தற்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

குறித்த புகைப்படங்களை பார்த்த ஜனனியின் ரசிகர்கள் அந்த பிரம்மன் கூட ஊழல் பேர் வழியில் தான் படைத்தாரோ.. மொத்த அழகையும் இங்கே குவித்து விட்டாரே என ஜனனியின் அழகை ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்.



Advertisement

Advertisement