• Nov 21 2024

வேறெதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும்... காதலர் தினம் கொண்டாடிய நயன்-விக்கி... வைரலாகும் லவர்ஸ் டே புகைப்படங்கள்...

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா தனது குழந்தைகளுடன் காதலர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நடிகை நயன் சினிமா துறையில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை. அவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. இவருக்கென ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 


தனது சமூக வலைத்தளங்களில் எப்போது தனது காதல் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வார். அத்தோடு தனது குழந்தைகளான உயிர், உலகம் அவர்களுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களையும் பகிர்வார். 


இன்று உலகெங்கும் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நயன் தனது குழந்தைகள் தனக்கு ரோஸ் கொடுத்து முத்தமிடும் அழகிய புகைப்படங்களையும் அத்தோடு விக்னேஷ் சிவனுடன் காதலர் தினம் கொண்டாடிய அழகிய புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.

இதோ அந்த போட்டோஸ்... 

Advertisement

Advertisement