• Mar 04 2026

தளபதி 69ல் இணைந்த குக் வித் கோமாளி, டாப் குக் டூப் குக் பிரபலம்... யார் தெரியுமா?

shali / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பின் சன் டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனம் வென்றவர் மோனிஷா.


டிவி மட்டுமின்றி அவர் சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது மோனிஷா தளபதி 69 படத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். படத்தின் பூஜை நடைபெற்று இருக்கும் நிலையில் அதில் மோனிஷாவும் கலந்து கொண்டு இருக்கிறார்.


விஜய் உடன் நடிப்பது தனது கனவு என்றும், அது நிறைவேறிவிட்டது என்றும் எமோஷ்னலாக அவர் பதிவிட்டு இருக்கிறார். மோனிஷாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.


Advertisement

Advertisement