• Jan 27 2023

அடடே இந்த குட்டி தேவதை எந்த நடிகை தெரியுமா?- வாஃவ் இவரா நம்பவே முடியலையே

Listen News!
stella / 3 weeks ago
image

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் ரித்திகாசிங். இவர் இதனைத் தொடர்ந்து 2009 ஆசிய உள்ளரங்கு போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய பிறகு, சூப்பர் ஃபையிட் லீகில் பங்கேற்றார்.

பின்னர் சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்திற்காக இவருக்கு பல விருதுகளும் கிடைத்தது. 


இதனையடுத்து சிவலிங்கா ஆண்டவன் கட்டளை போன்ற சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமுள்ள இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கழளயும் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது தனது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்க சிறுவயதில் இருந்தே ரொம்ப கியூட்டாகத் தான் இருக்கிறீங்க என்று கூறி வருகின்றனர்.

மேலும் சமீபகாலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களின் சிறுவயதுப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.







Advertisement

Advertisement

Advertisement