• Jul 05 2025

எஸ்.ஜே சூர்யாவுடன் கூட்டணி அமைக்கும் ரவி மோகன்..! வெளியான தகவல் ரசிகர்கள் ஆச்சரியத்தில்.!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. தற்போது சமீப காலமாக சமூக வலைத்தளங்களில்  ஹெனிஷாவும்  இவரும் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது  எஸ்.ஜே சூர்யா மற்றும் யோகி பாபு அவர்களுடன் கூட்டணி  அமைக்க போகின்றர் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


ஜெயம் ரவி தனது பெயரை  ரவி மோகன்  என்று மாற்றிக்கொண்டார். சமீப காலமாக  சமூக வலைத்தளத்தினை திறந்தலே ரவி மோகனுடைய செய்தியாகவே காணப்பட்டது. இந்த நிலையில் பல சர்சைகளுக்கு மத்தியில் தந்து புதிய பயணமாக தனது பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். என்ற  செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வந்துள்ளது .  


தற்போது ஹெனிஷாவுடன் வாழ்ந்து வரும் நிலையில் எஸ் .ஜே சூர்யாவுடனும் மற்றும் யோகிபாபுவுடனும் கூட்டணி  அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  மேலும் இது தொடர்பான அதிகார பூர்வமான அறிவிப்பு  எதுவும் வெளிவரவில்லை . இதனை அறிந்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தமது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 






Advertisement

Advertisement