மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ,திரிஷா ,அர்ஜுன் ,ரெஜினா நடிப்பில் கடந்த மாதம் 6 ஆம் திகதி வெளியாகி எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்துள்ளது. தற்போது இப் படத்தின் budget விபரம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனம் இப் படத்தினை தயரித்துள்ளது. இந்த படத்தின் ஆர்டிஸ்ட் சம்பளம் மாத்திரமே 140 கோடி மற்றும் தயாரிப்பு செலவு 60 கோடி மற்றும் இரண்டு வகையான வட்டிகள் வேண்டப்படுள்ளது. ஒன்று படத்தின் தயாரிப்பு செலவுக்கு வாங்கிய பைனான்ஸ் வட்டி 20 கோடி அஜித்தின் சம்பளத்துக்காக பெறப்பட்ட வட்டி 50 கோடி ரூபா மற்றும் publisity செலவு 5 கோடி virtual print fee 5 கோடி ஆக மொத்தம் பட பட்ஜெட் 280 கோடியாக உள்ளது.
மேலும் இப் படத்தில் அஜித்குமார் 105 கோடி ,திரிஷா 4 கோடி ,அர்ஜுன் 7 கோடி ரெஜீனா 50 லட்சம், இயக்குநர் மகிழ் திருமேனி 5 கோடி இசையமைப்பாளர் அனிருத் 13 கோடி ஒளிப்பதிவாளர்கள் 3 கோடி மற்ற நடிகைகள் நடிகர்கள் 2.5 கோடி சம்பளம் வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
Listen News!