• Aug 22 2025

"தங்கலானை" பார்த்துவிட்டு பிரபல இயக்குனர் என்ன சொன்னார் தெரியுமா ?

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

உலகெங்கும் உள்ள ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ளது சியான் விக்ரமின் "தங்கலான்" திரைப்படம்.பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிப்பை தாண்டிய ஓர் அர்ப்பணிப்பை கொடுத்துள்ள நடிகர்களின் உழைப்பின் பலனாய் வெளிவந்துள்ள 'தங்கலான்' நேர்மறையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

Official Trailer | Chiyaan Vikram ...

இந்நிலையில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தங்கலான் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் விக்ரமின் சினிமா வாழ்வில் 'தங்கலான்' நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமையும்  என குறிப்பிட்டு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 'பீட்சா' திரைப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் திரையுலகில் தடம்பதித்து தனது வித்தியாசமான கதைகளின் மூலம் தமிழில் முக்கியமான வெற்றி இயக்குனராக வலம் வருகிறார்.தற்போது சூர்யாவின் 44வது படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement