• Jan 18 2025

விசித்ராவிற்கு சப்ரைஸ் கால் பண்ணிய தினேஷ்... விசித்ரா என்ன சொன்னார் தெரியுமா?

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 வீட்டில் எலியும் ,பூனையுமாக இருந்த இருவர் என்றால் தினேஷ் மற்றும் விசித்ரா தான். தினேஷ் பிக் பாஸ் வீட்டுக்குள் போனதில் இருந்தே இருவருக்கும் ஒத்துவரவில்லை. என்ன காரணம் என்றாலும் விசித்ரா தினேஷை சாட்டுவதும் தினேஷ் விசித்திராவை சாட்டுவது வழமையாக இருந்தது. 

பிக் பாஸ் வீட்டை விட்டு விசித்ரா வெளியேறும் போது நடிகர் கமலஹாசன் கூட இருவருக்கும் என்ன பகை இது இறுதி வாரம் சேர்ந்து இருங்கள் என்று கூறியிருப்பார். இதனைய அடுத்து ஒரு வழியாக பிக் பாஸ்பைனலும் முடிந்து விட்டது. 


பிக் பாஸ் விட்டு வெளியே வந்த பிறகு வீட்டில் போட்டி போட்டு கொண்டு இருந்த பலரும் வெளியே வந்த பிறகும் சண்டை போட்டு கொள்வது போல பதிவுகளை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்கின்றனர்.இதனிடையே தினேஷ்- விசித்ராவிற்கு கால் செய்து கதைத்திருக்கிறார். இந்த மாதிரி நாங்க பெரிய பிரபலங்கள் உள்ளே வீட்டுக்குள் சண்டை பிடித்து கொண்டோம் ஆனால் வெளியே அப்படி இருக்க வேண்டியது இல்லை.


நான் பெரிய பிளான் வச்சி இருக்கான் வெளியஎல்லாரையும் மீட் பண்ண போறம் நல்ல சந்தோசமா இருக்க போறோம், உள்ள உங்கள ஹர்ட் பண்ணி இருந்தா சாரி அப்டினு தினேஷ் சொல்லி இருக்காரு, விசித்திராவும் பரவாயில்ல உங்க லைப் பத்தி பேசினத்துக்கும் சாரி என்று கூறியுள்ளார். இரண்டு பெரும் கூடிய விரைவில் நேரில் சந்திப்பார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.   

Advertisement

Advertisement