• Apr 15 2026

கமல்ஹாசன் – சிவகார்த்திகேயன் கூட்டணியின் பட டைட்டில் என்ன தெரியுமா.? லீக்கான போஸ்டர்

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களுக்காக ஒரு பெரிய செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரசிகர்களிடையே அதிக பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மீண்டும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த புதிய படம் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகவுள்ளது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதன் மூலம் கமல்ஹாசன் – சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் திரையுலகில் வெளியாகி ரசிகர்களை கவரப்போகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் “சேயோன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. 

Advertisement

Advertisement