• Jul 16 2025

எங்கள் வீட்டு தேவதைக்கு என்ன பெயர் தெரியுமா ? "நாஞ்சில் விஜயன்" இன்ஸ்டா பதிவு....!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான  நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் "நாஞ்சில் விஜயன்"  இவர் தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவா இருக்கும் இவர் சமீபத்தினங்களுக்கு முன்பு தனக்கு மகள் பிறந்து இருப்பதாகவும் பதிவிட்டு இருந்தார். தற்போது  தனது மகளுக்கு என்ன பெயர் என்பதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 


மேலும் சில தினங்களுக்கு முன்னர் நாஞ்சில் விஜயனின் மகளுக்கு திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள்  பெயர் சூட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்து.  இந்த நிலையில்  அவர் தனது மகளுக்கு  சூட்டிய பெயரை பெரும் விழாவை நடத்தி எல்லோருக்கும் அறிவித்து இருந்தார். அதாவது தன்னுடைய மகளுக்கு "நவனிகா"  என்று பெயர் சூட்டி உள்ளதாக பதிவிட்டுள்ளார் .


இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார் அதில் "எங்கள் வீட்டு தேவதைக்கு “நவனிகா” என்று பெயர் சூட்டியுள்ளோம்"என்று பதிவிட்டதுடன் அந்த பெயரை தனது மகளின் காதில் கூறும் போது அவருடைய மகிழ்ச்சிக்கு அளவில்லாததை வெளிப்படுத்தினார்.  என்று தான் கூற முடியும். மேலும் இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனைப பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களில் "பெயர் மிகவும் அருமையாக உள்ளது" என்று பதிவிட்டு வருகின்றனர். 



 

Advertisement

Advertisement