• Mar 11 2026

அனிமல் திரைப்படத்தின் 4ஆம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?-அடடே இத்தனை கோடியா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஹிந்தியில் கடந்த வெள்ளி அன்று ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அனிமல் என்கிற திரைப்படம் வெளியானது. அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இந்த படத்தை இயக்கியுள்ளார். 

வன்முறை கொஞ்சம் அதிகமாக உள்ள இந்த படம் பெண்களை மட்டம் தட்டும் விதமாகவும் உருவாகியுள்ளது என படம் வெளியான நாளிலிருந்து சோசியல் மீடியாவில் சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 


ஆனால், ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.அதிலும் வட இந்தியாவில் இப்படம் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.


இந்நிலையில் அனிமல் படம் 4 நாட்களில் 410 கோடிகளை வசூல் செய்து மிரட்டியுள்ளது.இதில் வட இந்தியா மட்டும் ரூ 250 கோடி வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரன்பீர் கபூர் தான் அடுத்த பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement