• Mar 12 2026

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்- நடிகை ஜோதிகாவா இது?- மாடர்ன் உடையில் சூப்பராக இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

ப்ளியாக, குண்டாக இருந்தாலும் அவரை நாங்கள் கொண்டாடுவோம் என ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர் தான் நடிகை ஜோதிகா. பிரியதர்ஷன் இயக்கிய டோலி சஜா கே ரத்னா என்ற இந்தி படத்தின் மூலம் நடிக்க தொடங்கிய ஜோதிகா அஜித்தி வாலி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

அஜித்துடன் முகவரி, விஜய்யுடன் குஷி, அர்ஜுனுடன் ரிதம், கமல்ஹாசனுடன் தெனாலி, சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் என முன்ன


ரஜினியுடன் ஜோதிகா நடித்த சந்தரமுகி திரைப்படம் அவரின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் போது அவருடன் காதல் ஏற்பட இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.

தொடர்ந்து கெரியரில் பிஸியாக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா,இறுதியாக நடிகர் மம்முட்டியுடன் இணைந்து காதல் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. தற்பொழுது மும்பையில் இருக்கும் ஜோதிகா பிரபல நிகழ்ச்சி ஒன்றிற்கு செம மாடர்னாக சென்றுள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement