• Mar 14 2025

அதிக சம்பளம் கேட்கும் லப்பர் பந்து திரைப்பட ஹீரோ ..! எத்தனை கோடி தெரியுமா..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ்,சுவாசிக்க, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற லப்பர் பந்து திரைப்படத்தை தொடர்ந்து அப் படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் அதிக பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.


இந்த நிலையில் இப் படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் நடித்த அட்டக்கத்தி தினேஷ் தனது சம்பளத்தின் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னாடி ஒரு கோடி வரை சம்பளம் வாங்கி வந்த இவர் தற்போது தனது சம்பளத்தினை 8 கோடியாக மாற்றியுள்ளார் .


அநேகமான இயக்குநர்கள் இவரது இந்த தொகைக்கு ஒத்து போயுள்ளதாகவும் தொடர்ந்து இவருக்கு அதிகளவான வாய்ப்புகள் வீடு தேடி வருவதாகவும் அவர் தரப்பு வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement