• Nov 02 2024

தமிழ்நாட்டுக்கு தேவையானதை தான் கிளைமேக்ஸ் சொன்னதா? லால் சலாம் எப்படி? விமர்சனங்கள் இதோ..

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இன்றைய தினம் வெளியான திரைப்படம் தான் லால் சலாம்.

இந்த திரைப்படத்தில் 'மொகதீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் , விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோருடன் செந்தில், ஜீவிதா,தம்பி ராமையா,அனந்திகா சனில்குமார்,விவேக் பிரசன்னா, மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


இவ்வாறு இன்றைய தினம் வெளியான லால் சலாம் திரைப்படம்  எப்படி உள்ளது என சமூக வலைத்தளத்தில் கருத்துக்கணிப்புகள் வைரலாகி வருகின்றது.

இந்த படத்தை பார்த்தவர்கள் தற்போது என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.




Advertisement

Advertisement