• Mar 12 2025

என்னோட crush இவங்க தான்..! ராணவ் கூறிய cute பதில்..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசன் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.இந்த நிகழ்ச்சி முடிந்து பல வாரங்கள் நிறைவடைந்தாலும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் மிகவும் வைரலாகி அவர்கள் மீடியாக்களில் மிகவும் ஜொலித்து வருகின்றனர்.


பரபரப்புடன் ஒவ்வொரு போட்டியாளர்களும் நிகழ்வுகள் ,படவாய்ப்புகள் ,நேர்காணல்கள் என மிகவும் பிஸியாக இருந்து வருகின்றனர்.இந்த சீசனில் வழமைக்கு மாறாக டைட்டில் வின்னர் மாத்திரமின்றி ஏனைய போட்டியாளர்களும் மிகவும் shine ஆகியுள்ளனர்.


இந்நிலையில் தற்போது நடைபெற்றுள்ள அருண் நேர்காணல் ஒன்றில் கலந்து சிறப்பித்திருந்த ராணவிற்கு டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.குறித்த டாஸ்க்கில் குலுக்கி போட்ட பேப்பர் ஒன்றை எடுக்க கூறி அவர் எடுத்த பேப்பரில் உங்கள் crush யார் என்ற கேள்வி இருந்தது. அதற்கு ரானவ் " எனக்கு வீட்டுக்குள்ள crush என யாருமே இல்லையே சாத்தியமா இல்லையே ;எனக்கு தெரியாது " என மழுப்பலாக கூறியுள்ளார்.


இதற்கு அர்ச்சனா என்ன ராணவ் வீட்டுக்குள்ள safe game ஆடாத நீங்க இங்க வந்து safe game ஆடுரீங்க என கூறி சிரித்துள்ளார்.

Advertisement

Advertisement