• Jan 18 2025

மனைவிக்கு சப்ரைஸ் கொடுத்த சுந்தரி சீரியல் நடிகர்! குவியும் வாழ்த்துக்கள்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல ஹிட் ஆன சீரியல் சுந்தரி. அதில் ஹீரோவின் நண்பன் ரோலில் நடித்து பாப்புலர் ஆனவர் அரவிஷ். முதல் பாகம் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் அரவிஷ் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.  


அரவிஷ் தற்போது ஹரிகா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமகள் என்ற தொடரில் ஹீரோயினாக நடிப்பவர் தான் ஹரிகா. இவர்களின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 


இந்நிலையில் தற்போது தனது மனைவியான ஹரிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு சப்ரைஸ்  கேக் கட்டிங் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது விரலாய் வருகிறது. இவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement