• Aug 26 2026

தூள் பறக்கும் தங்கலான்... நாளுக்கு நாள் எகிறும் வசூல் வேட்டை... 4ம் நாள் வசூல்விபரம்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

சியான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன விக்ரமின் தங்கலான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. ஆனால் ரசிகர்களின் வருகை மட்டும் குறைவதாக இல்லை, வசூலில் கொடிகட்டி பறக்கிறது தங்கலான்.


போட்டிக்கு டிமான்ட்டி காலனி 2 மற்றும் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி இருந்த நிலையிலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது.


4 நாட்களில் தங்கலான் படம் 68 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது என தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.விரைவில் 100 கோடியை தொடும் என தற்போது ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கி இருக்கின்றனர். பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்கபோகிறதென்று.

Advertisement

Advertisement