• Jul 27 2024

முகேஷ் அம்பானி வீட்டு விஷேசம்! குடும்பத்துடன் கலந்து கொண்ட MS.தோணி! வைரலாகும் கிளிக்ஸ்!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

உலகில் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், விரேன் மெர்ச்சன்ட் எனும் தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு முன்பாக மூன்று நாட்களுக்கு ப்ரீ வெட்டிங் விழா குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 


இந்நிலையில் அம்பானி வீட்டு  ப்ரீ வெட்டிங் விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், அட்லீ போன்ற பாலிவுட், ஹாலிவுட் என 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அமெரிக்காவின் பிரபல டாப் பாடகியான ரிஹானா இந்த திருமண நிகழ்ச்சியில் பாட்டுப்பாடி நடனம் ஆடுவதற்காக அமெரிக்காவில் இருந்து வந்து, பட்டையை கிளப்பி வருகிறார்.


இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலை ms.தோணி அவர்கள் தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள். 


Advertisement

Advertisement