• Jan 18 2025

விஜய் டிவியில் கண்ணீருடன் விடைபெறும் செல்லமா டீம்... வெளியானது "செல்லமா" Climax Episode Shooting video...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்ச்சியில்  ரசிகர்கள் மனம் கவர்ந்த நெடும் தொடர் செல்லமா சீரியல் முடிவடைய உள்ளதாக முன்னரே செய்திகள் பரவி வந்தன.


இந்நிலையில் தற்போது கிளைமேக்ஸ் சீன் என்று விஜய் டிவி ஒரு விடியோவை பகிர்ந்துள்ளது. அதில் செல்லம்மாவிற்கு வளைகாப்பு செய்து குடும்பம் சந்தோசப்படுவதோடு செல்லமா சீரியல் முடிவடைகிறது. சீரியலில் நடித்த அனைவரும் தங்களது அன்பை கட்டி தழுவி பரிமாறி கொண்டனர்.


மேலும் செல்லமா வாக நடித்த அன்ஷிதாவும் அவர்களின் மகளாக நடித்த கண்மணியும் கண்ணீர் மல்க இருக்க  அனைவரும் அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர். இதோ அந்த அழகான வீடியோ.. 

Advertisement

Advertisement