• Jan 18 2025

Dhanush Aishwarya- வின் Divorce க்கு நீதிபதி வைத்த செக்! ரீசன் என்ன சொல்லுவார் தனுஷ்?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு விடயம் தான் தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து பிரச்சினை. இது பற்றிய தகவல்கள் தான் சமூக வலைத்தளங்களை ஆட்கொண்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் என கொடிகட்டி பறக்கும் ரஜினிகாந்தின் மகள் தான் ஐஸ்வர்யா. இவர் தனுஷை காதலித்து, பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் திருமணம்  செய்து கொண்டார்.

இவர்களது வாழ்க்கை நல்லபடியாக சென்றுகொண்டு இருந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சிறிது காலம் பலருக்கும் எடுத்துக் காட்டாக வாழ்ந்த  இவர்களின் வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தார்கள். ஆனால் கடந்த வாரம் தாம் முற்றாக பிரிவதற்காக நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்தார்கள்.


இந்த நிலையில், தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவுக்கு என்ன காரணம் என்று முக்கிய ரீசன் ஒன்று சொன்னாலும் உடனடியாக விவகாரத்தை கொடுக்கலாம் என சென்னை நீதிமன்றம் கூறியுள்ளதாம்.

அத்துடன், இன்னும் ஆறு மாதத்தில் உங்களுக்கு விவகாரத்தை பெற்றுக் கொடுக்கலாம். அதுவும் அக்டொபர் 8 கண்டிப்பாக விவாகரத்து கிடைத்து விடும். ஆனால் அதற்கு நீங்க சரியான காரணத்தை சொல்ல வேண்டும் என நீதிபதி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  இவர்கள் ஒன்றாக இருக்கும் போது தனுஷ்  வாங்கிய சொத்துக்கள் எல்லாமே வேண்டாம் என்று கூறியுள்ளாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 




 

Advertisement

Advertisement