• Nov 15 2025

கோவாவில் பர்த்டே கொண்டாட்டம்! ரவீனா தாஹா வெளியிட்ட போட்டோஸ்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ராட்சசன் திரைப்படத்தில் சின்ன பெண் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை ரவீனா தாஹா. பட வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் வந்தார்.


சன் டிவியின் தங்கம் சீரியலில் நடிக்க தொடங்கினார். அதன்பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியி பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்தார்.விஜய் டிவி பக்கம் வந்த இவர் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து வந்தார், பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலக்கி வந்தார்.


இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரவீனா தாஹா கோவாவில் தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

Advertisement

Advertisement