• May 04 2026

நடிகர் துல்கர் சல்மானுக்கு என்னாச்சி! உடல்நலக் குறைவு காரணமாக எடுத்த திடீர் முடிவு!

shali / 1 year ago

Advertisement

Listen News!

மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாள திரையுலகில் டாப் நாயகனாக வளம் வருகிறார். தனது துள்ளலான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் துல்கர் சல்மான் ஒரு பேட்டியில் அடுத்து புதுபடங்கள் எதுவும் கமிட்டாகாதது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், படங்களில் நடிப்பதிலேயே கவனத்தை செலுத்தியதால் என் உடல் நிலையில் கொஞ்சம் அக்கறை காட்ட தவறிவிட்டேன். 


அதனால் சில உடல்நல குறைபாடுகள் காரணமாகத்தான் நடிப்பதற்கு தற்காலிக இடைவெளி விட்டுள்ளேன், இது யாருடைய தவறும் அல்ல. எனக்கு ஒரு சிறிய இடைவெளி தேவைப்பட்டது, அவ்வளவுதான் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அவரின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement