• Sep 14 2024

பிக் பாஸ் சீசன் 8 அப்டேட் இதோ... வைரலாகும் டுவிட் பதிவு...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

மக்கள் அதிகம் விரும்பும் ஷோதான் பிக் பாஸ். 7வது சீசன் நிறைய சண்டைகளுடன் எப்படியோ முடிந்துவிட்டது. இந்த சீசன் வின்னராக வைல்ட் கார்ட்டு மூலம் என்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டார். 


7வது சீசன் முடிந்த சில மாதங்களில் 8வது சீசன் குறித்த விஷயங்கள் தான் மக்களிடம் அதிகம் பேசப்படுகிறது.  தற்போது 8வது சீசன் பற்றிய பேச்சு மக்களிடம் அதிகம் நடந்துவரும் நிலையில் தொலைக்காட்சி தரப்பில் இருந்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. 


அதாவது கமல்ஹாசன் பிக்பாஸில் இருந்து விலகிய நிலையில் அடுத்த தொகுப்பாளர் யார் என்று இப்போது வரை தெரியவில்லை.  இதில் விஜய் சேதுபதி இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளன.  இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியின் சமூக வலைதள பக்கத்தில் அடுத்த Host யார் என்பதை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க இருப்பதாக போஸ்டர் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement