• Jan 18 2025

பிக் பாஸ் இந்த வார எலிமினேஷன்... டேஞ்சர் ஜோனில் இருவர்... பிக் பாஸ் சீசன் 8...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் 8 அண்மையில் தொடங்கப்பட்டு தற்போது வரையில் ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது.  விஜய் சேதுபதி முதன்முறையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் அதை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


நிகழ்ச்சி தொடங்கிய உடனே சச்சனா வெளியேற்றப்பட்டு பின் மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வரப்பட்டார். அதோடு வீட்டில் இருந்து முதலில் ரவீந்தர் எலிமினேட் ஆகியுள்ளார் இந்த நிலையில் இந்த வாரத்தில் யார் எலிமினேட் ஆவார் என்பதை பார்க்க ரசிகர்களும் படு ஆவலாக உள்ளனர்.


இந்த வாரம் எலிமினேஷனுக்கு ஜே விஷால், தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ரஞ்சித், ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்னவ், சச்சனா ஆகிய 10 பேர் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சிக்கியுள்ளனர். அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகிய இருவரும் குறைவான வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரில் ஒருவர் வெளியே செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. 


Advertisement

Advertisement