• Feb 05 2026

பிக் பாஸ் மற்றும் சிமால் பாஸ் வீட்டாரிடத்தில் முற்றிய வாக்குவாதம்... பரபரப்பாக வெளியான BIGG BOSS PROMO 2...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இன்றைக்கான ப்ரோமோ வீடியோ ரிலீஸ் ஆகி உள்ளது. என்னத்தான் நடக்கிறது என்று பார்ப்போம்.


பிக் பாஸ் வீட்டை விட்டு ரெட் கார்டுடன் தனது வீட்டிற்கு சென்ற பிரதீப் தன்னுடைய குடும்பத்துடன் ரெட் கார்டை வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடிய புகைப்பங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். மேலும் பிரதீப்புக்கு ஆதரவாக முன்னாள் பிக்பாஸ் பிரபலங்கள் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது. பிக் பாஸ் வீட்டாருக்கும் சிமால் பாஸ் வீட்டாருக்கும் இடையில் நேற்று முற்றிய வாக்குவாதம் இன்னும் தொடர்கிறது . இதனிடையில் மாயா மற்றும் அஷு ,தினேஷிடம் சண்டை போடுகின்றனர்.


தலைவர் சொல்வதை எல்லாம் செய்யவேண்டும் என்று அவசியம் இல்லை என்று தினேஷ் கத்துகிறார். முதலில் டீய போடுங்க என்று மாயா சொல்கிறார். இதனிடையே ரூல்ஸ் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை என்று மாயா சொல்வதோடு ப்ரோமோ முடிவடைகிறது.    


Advertisement

Advertisement